விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-01-16 19:50 GMT

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். பூமி வாங்கும் எண்ணம் கைகூடும்.

மேலும் செய்திகள்