விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-01-10 19:27 GMT

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். விலை உயர்ந்த பொருளொன்றை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.

மேலும் செய்திகள்