விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-29 20:03 GMT

புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மேலும் செய்திகள்