விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-10-25 19:46 GMT

புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். முக்கியப் புள்ளிகள் முன்னேற்றத்திற்கு உதவுவர். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

மேலும் செய்திகள்