விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-10-18 19:39 GMT

கனிவான பேச்சுகளால் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

மேலும் செய்திகள்