விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-20 21:05 GMT

மகிழ்ச்சி கூடும் நாள். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வந்து உதவி செய்வர். தொழில்வளர்ச்சி திருப்தி தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மேலும் செய்திகள்