விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-11 19:42 GMT

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.

மேலும் செய்திகள்