நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கரை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.