விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-07-30 20:39 GMT

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். உத்தியோகத்தில் எதிர்பாராத பயணத்தின் போது மேலதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.

மேலும் செய்திகள்