தொட்டது துலங்கும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பார்த்த காரியம் இன்று காலையிலேயே நடைபெற்று மகிழ்ச்சியைத் தரும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.