மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது, வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். எளிதில் முடிக்க நினைத்த காரியம் தாமதப்படும்.