விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-26 20:18 GMT

யோகமான நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் கிடைக்கும். யாரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே அலைபேசி மூலம் தொடர்பு கொள்வர். வருமானம் திருப்தி தரும்.

மேலும் செய்திகள்