விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-25 19:47 GMT

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வியாபார போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபச் செய்தி வந்து சேரலாம்.

மேலும் செய்திகள்