விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-22 19:42 GMT

தொட்ட காரியங்கள் துளிர் விடும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடலாம். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மேலும் செய்திகள்