தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-28 20:28 GMT

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத் தோடும் பணிபுரிந்து உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் உண்டு.

மேலும் செய்திகள்