தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-31 19:56 GMT

முன்னேற்றம் கூடும் நாள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். முக்கிய புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.

மேலும் செய்திகள்