தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-29 19:48 GMT

பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உடல்நலம் சீராகும். தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வர்.

மேலும் செய்திகள்