செய்தொழிலில் சீரான லாபம் கிடைக்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். உத்தியோக அனுகூலம் உண்டு. உயர் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். உறவினர் உதவி கிட்டும்.