தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-03-13 20:27 GMT

யோகமான நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று திடீரென நல்ல முடிவிற்கு வரும்.

மேலும் செய்திகள்