இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்புச் செய்வர். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.