தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-02-11 20:40 GMT

விடாமுயற்சி வெற்றி கிட்டும் நாள். தொட்டது துலங்கும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.

மேலும் செய்திகள்