தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-11-22 19:47 GMT

தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கலாம்.

மேலும் செய்திகள்