தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-13 19:42 GMT

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மதியத்திற்கு மேல் மனஅமைதி கூடும். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறும்.

மேலும் செய்திகள்