தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-12 19:51 GMT

உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். வியாபார விருத்தி உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

மேலும் செய்திகள்