தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-08 19:40 GMT

உடன்பிறப்புகள் பகை மறந்து செயல்படும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

மேலும் செய்திகள்