காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விட்டுப்போன விவாக பேச்சுகள் மீண்டும் வந்து முடிவாகலாம். வரவேண்டிய தொகை வருவதற்கான அறிகுறி தோன்றும்.