தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-20 19:39 GMT

வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.

மேலும் செய்திகள்