துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-27 19:40 GMT

நிதி நிலை உயரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் காசோலை சம்பந்தமாக கவனம் தேவை.

மேலும் செய்திகள்