துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-24 19:42 GMT

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். மனக்கசப்புகள் அகலும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

மேலும் செய்திகள்