சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிச்சுமை காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாம் என்று சிந்திப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.