முயற்சி கைகூடும் நாள். முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.