துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-17 21:03 GMT

விரயங்கள் கூடும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய முயற்சி எடுப்பீர்கள்.

மேலும் செய்திகள்