நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். அமைதிக்காக ஆலயங்களை நோக்கிச் செல்வீர்கள்.