வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வங்கி சேமிப்பு உயரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியாக செய்த புது முயற்சிகள் வெற்றி பெறும். நட்பால் நன்மை யுண்டு.