துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-16 19:50 GMT

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மறைமுக எதிர்ப்புகள் மாறும். புதிய உத்தியோகத்திற்காக செய்த முயற்சி வெற்றி பெறும். வாழ்க்கை துணைவழியே வந்த பிரச்சினைஅகலும்.

மேலும் செய்திகள்