அனுகூலமான சூழ்நிலை காணப்பட்டாலும், தொல்லைகளும் தொடர்ந்து வரும். திருமணம் கைகூடினாலும், அதை நடத்துவதில் தயக்கம் ஏற்படலாம். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமானதாக அமையும். பணப்புழக்கம் திருப்தி தரும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, இடமாறுதல் திருப்தி அளிக்காது. தொழில் மேம்படும். இந்த வாரம் வியாழக் கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வணங்குங்கள்.