நண்பர்களின் ஒத்துழைப்போடு உங்கள் காரியங்களில் வெற்றியடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள், தங்கள் வேலைகளில் கவனமாக செயல் படுங்கள். தொழிலில் ஓய்வில்லாமல் பணியாற்றுவதால், உடல்நலத்தில் சிறு தொல்லை ஏற்படலாம். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் சிறுகுறைபாடுகள் ஏற்பட்டு அகலும். செலவுகள் கூடும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்கள்.