மிதுனம் - வார பலன்கள்

Update: 2022-08-25 19:54 GMT

செயல்களில் வெற்றிகரமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள், பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால் உயரதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தொழில் செய்பவர் களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் சேருவர். குடும்பத்தில் எதிர்பாராத செலவு ஏற்பட்டு, பெண்களால் சாமர்த்தியமாகச் சமாளிக்கப்படும். இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானையும், நந்தியம்பெருமானையும் தரிசனம் செய்து வாருங்கள்.

மேலும் செய்திகள்