மிதுனம் - வார பலன்கள்

Update: 2022-07-28 19:46 GMT

பல நாட்களாக திட்டமிட்டு வந்த காரியத்தை செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி களின் விருப்பப்படி முக்கிய காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், பணிகளை முடித்துக் கொடுக்க சிரமப்படுவீர்கள். குடும்பத்தார் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள். கடன் தொல்லை இருக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமிட்டு வணங்குங்கள்.

மேலும் செய்திகள்