பகை பாராட்டியவர்கள், இனிமேல் நட்பு பாராட்டுவர். வழக்கமான பணியில் வெற்றி வந்து சேரும். திட்டமிட்டு செயல்படாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதுவரை உங்களை அலைக்கழித்து வந்த வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும். வீடுகளை புதுப்பிக்க எண்ணுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். இந்த வாரம் வியாழக்கிழமை, நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.