விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். மாற்று இனத்தவர்களின் ஒத்தழைப்போடு செய்த முயற்சி பலன் தரும்.