மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-20 21:00 GMT

வம்பு வழக்குகள் தீர்ந்து வளம்காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

மேலும் செய்திகள்