நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம்கண்டு கொள்வீர்கள். கடன் சுமை குறையப் புதிய முடிவெடுப்பீர்கள்.