மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-23 01:40 IST

மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் கவுரவப் பொறுப்புகள் தேடிவரலாம். கல்யாண கனவுகள் நனவாகும். வருமானம் திருப்தி தரும்.

மேலும் செய்திகள்