மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-14 01:13 IST

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. குடும்பத்தினர்கள் உங்கள் செயல் பாட்டில் குறை கூறுவர். எதையும் யோசித்து செய்வது நல்லது. வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும்.

மேலும் செய்திகள்