மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-10 19:50 GMT

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணங்களின் போது விழிப்புணர்ச்சி தேவை. வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

மேலும் செய்திகள்