மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-30 01:18 IST

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறக்க முடியாத சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோக முயற்சி கைகூடும்.

மேலும் செய்திகள்