மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-15 01:11 IST

மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். வாகன வழியில் செலவு உண்டு. உத்தியோகத்தில் பணப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

மேலும் செய்திகள்