மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-14 01:30 IST

விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் மேலோங்கும். வீண் வாக்குவாதங்களை விலக்குவது நல்லது. பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தாமதம் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்