மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-11 01:13 IST

நடக்காத ஒன்றை நினைத்து கவலைப்படும் நாள். குடும்பப் பிரச்சினைகளில் யாரும் தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சிலர் பாராட்டுவதுபோல் உங்களை விமர்சிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

மேலும் செய்திகள்